ANNA UNIVERSITY CHENNAI
அண்ணா பல்கலைக்கழகம், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.
அஃதே, நாட்டு நிறுவன தரவரிசை கட்டமைப்பு இதனை பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் பல்கலை கழக்கங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்திருகிறது. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியிற் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூன்று தொழில்நுட்ப துறைகளும் உள்ளடங்குவனவாகும். சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகம் குரோமேபேட்டையில் அமைந்துள்ளது.
Annauniversityhistory||annauniversitychennai||auupdates||auchennai
Comments
Post a Comment