கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள்
.jpg)
1.உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது....இது ஒரு இந்துக் கோவில்... இது கட்டப்பட்டு 11,000 ஆண்டுகள் ஆகிறது.. 2.உலகிலேயே பெரிய கோவில் அங்கோர் வாட்( angkur watt) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்.. கம்போடியாவில் தாய்லாந்து எல்லையருகே உள்ளது 3.உலகிலேயே மிகப் பெரிய குடைவரைக் கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இது கட்ட 5 லட்சம் டன் பாறையை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது... 4.உலகத்திலே பணக்காரக் கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவில் .. 5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் சிதம்பரம் கோவில். ( சிதம்பர ரகசியம் பற்றித் தெளிவாக விரிவாக ஒரு பதிவு போடுகிறேன்.) 6. உலகத்திலே மிகப் பழமையான மொழி தமிழ்.... இப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்... நீ அங்கு வேட்டையாடித் தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்... நீ உன் மொழியைக் கண்டுபிடிக...